புதிதாக டுவிட்டரில் இணைந்த பிரபல நடிகர்…!

 
புதிதாக டுவிட்டரில் இணைந்த பிரபல நடிகர்…!

தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷர்வானந்த். இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ஆம், இவர் தான் தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அளவிற்கு வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது.

ஆம் , இந்த கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவி

தொகையை அரசுக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்படதுறை ஊழியர்களுக்கும் வழங்கி வருகிறது.இந்த நிலையில் தற்போது டுவிட்டர் பக்கத்தில் புதிதாக இணைந்துள்ள இவர், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார். மேலும் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

From around the web