முதன் முதலாக பிரபல நடிகருடன் நடிக்கும் காஜல் அகர்வால்..!!

 
முதன் முதலாக பிரபல நடிகருடன் நடிக்கும் காஜல் அகர்வால்..!!

2004 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, அதன் பிறகு 2007 ல் தெலுங்கிலும், 2008 ல் தமிழிலும் நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகினார்.

அதன் பிறகு தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். தற்போது வெளியான கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் அன்மையில் பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெப் சீரிஸ் நடிக்கப்போவதாகவும் மேலும் நடிகர் துல்கர் சல்மானுடனும் தமிழில் நடிக்கப்போவதாக கூறியுள்ளார்.

From around the web