சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்திற்கு மக்களின் விமர்சனம் என்ன?!

 
சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்திற்கு மக்களின் விமர்சனம் என்ன?!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தர்பார் இந்த திரைப்படத்தை முருகதாஸ் இயக்கி இருந்தார் விளைத்தாய் இப்படத்தை தயாரித்துள்ளது நயன்தாரா யோகி பாபு சுனில் ஷெட்டி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்

மும்பை போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரஜினிகாந்த் நடித்துள்ளார் தனது ஸ்டைலான மாசான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார் இந்த திரைப்படத்திற்கு மக்களது கருத்துக்கள் ரஜினி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர் பொதுவான ரசிகர்களுக்கு இப்படம் பிடித்துப்போன ஒரு படமாக உள்ளது குடும்பங்கள் கொண்டாடும் படமாக உள்ளது இந்த தர்பர் படத்தின் பத்திரிக்கையாளர் விமர்சனம் படம் எப்படி இருக்குது என்பதை மக்கள் படம் பார்த்த ரசிகர்கள் கூறியதை பார்க்கலாம்

From around the web