முல்லை வெளியிட்ட அசத்தலான புகைப்படம்.!

 
முல்லை வெளியிட்ட அசத்தலான புகைப்படம்.!

தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கி தற்போது  நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் பச்சை நிற சேலையில் பக்காவாக போஸ் கொடுத்துள்ளார்,இந்த புகைப்படத்தை இவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்துள்ளது அதே நேரத்தில் தற்போது இவர் விளம்பரங்களில் நடிக்க ஆரமித்துள்ளார்.

From around the web