ஏயப்பா! நம்ம சிவா வீட்டு பொங்கலை பாருங்கள்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

 
ஏயப்பா! நம்ம சிவா வீட்டு பொங்கலை பாருங்கள்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகராக குறிப்பிட்ட சில களங்களில் உயர்ந்தவர். தற்போது புகழின் உச்சத்தில் இருக்கிறார். இவரது நடிப்பில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள அவர், தற்போது தனது மகளையும் பாடகியாக திரையுலகில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இன்று தமிழர் திருநாளாம் தை பொங்கல் தினத்தை தனது மகள் மற்றும் மனைவியுடன் பாரம்பரிய உடையில் கொண்டாடியுள்ளனர். இதற்கான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

From around the web