ஏன்மா? மாட்டு பொங்கல்னா மாடு முட்டதுனு நினைச்சீங்களோ!

 
ஏன்மா? மாட்டு பொங்கல்னா மாடு முட்டதுனு நினைச்சீங்களோ!

உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை தான் பாத்திமா பாபு. இவர் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார், சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தனது அண்மை புகைப்படங்களை இணையத்தை;எ பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர், தற்போதும் தனது அட்டகாசமான பொங்கல் தின புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இன்று மாட்டு பொங்கல் என்பதால் ஒரு மாட்டை தடவி கொடுத்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த அட்டகாசமான புகைப்படம்,

View this post on Instagram

 

A post shared by fathima babu (@babu.fathima) on

From around the web