பிகில் பட நாயகி அம்ரிதாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்!

 
பிகில் பட நாயகி அம்ரிதாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்!

இயக்குனர் அட்லீ அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் தான் பிகில். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் அவருடன் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் அம்ரிதா அய்யர். இவர் தனது அண்மை புகைப்படங்களை வழக்கமாக இணையதள பக்கத்தில் பதிவிடுவது போல தற்போதும் தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

பிகில் பட நாயகி அம்ரிதாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்! பிகில் பட நாயகி அம்ரிதாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்! பிகில் பட நாயகி அம்ரிதாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்! பிகில் பட நாயகி அம்ரிதாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்! பிகில் பட நாயகி அம்ரிதாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்! பிகில் பட நாயகி அம்ரிதாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்!

From around the web