தல அஜித்துடன் மீண்டும் இணையவுள்ள யோகி பாபு..!

 
தல அஜித்துடன் மீண்டும் இணையவுள்ள  யோகி பாபு..!

இயக்குனர் H.வினோத் அவரக்ளின் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்த காமெடி நடிகர் யோகி பாபு தற்பொழுது வலிமை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த தகவல் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

From around the web