கேரளாவில் திரையிடப்படவுள்ள விஜயின் சுறா! எப்போது தெரியுமா?

 
கேரளாவில் திரையிடப்படவுள்ள விஜயின் சுறா! எப்போது தெரியுமா?

2010 ஆம் ஆண்டு தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளியாகிய பிரபலமான திரைப்படம் ஆகும். இந்த படத்தை இயக்குனர் ராஜ் குமார் அவர்கள் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார்.

படம் வெளியாகிய பொது தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இந்நிலையில் இந்த படம் மேஈண்டும் கேரளாவில் வருகின்ற குடியரசு தினத்தில் திரையிடப்படவுள்ளது.

From around the web