மாஸ்டர் பட போஸ்டரை வைத்து சர்ச்சையை கிளப்பிய விஜய் ரசிகர்கள்..!!

 
மாஸ்டர் பட போஸ்டரை வைத்து சர்ச்சையை கிளப்பிய விஜய் ரசிகர்கள்..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துவரும் புதிய திரைப்படம் தான் மாஸ்டர்.

இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியது.இந்நிலையில் பொங்கல் தின கொண்டாட்டத்தில் வெளியான செகண்ட் லுக் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மாஸ்டர் பட போஸ்டரை வைத்து சர்ச்சையை கிளப்பிய விஜய் ரசிகர்கள்..!!

மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டரில் விஜய் வாயில் விரலை வைத்த படி போஸ் கொடுத்திருப்பார்,அந்த வகையில் ரசிகர்கள் இளைஞர் அணி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒன்றை அடித்துள்ளார்கள்.

அந்த போஸ்டரில் ’234 தொகுதியும் சைலண்டா இருக்கணும் மேலும் 2021ல் நாங்க தான் இருக்கணும் ‘மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர்’ என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.இது அரசியல் நோக்கத்தோடு அடித்தவையா என்று தெரியவில்லை ஆனால் அரசியலில் விஜய்க்கு எந்த வித எண்ணமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

From around the web