ஜிப்ஸி திரைப்படத்தை பார்த்த ஸ்டாலின்.!

 
ஜிப்ஸி திரைப்படத்தை பார்த்த ஸ்டாலின்.!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள திரைப்படம் ஜிப்ஸி இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சுசிலா ராமன் நடித்துள்ளார், இந்த படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனன் இசையமைத்துள்ளார் . மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியவுள்ளது, இந்த நிலையில் படத்தின் சிறப்பு காட்சியை திமுக தலைவர் நேற்று பார்த்துள்ளார், மேலும் படத்தை பார்த்து விட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

From around the web