தளபதியுடன் கைகோர்க்கும் கைதி பட நடிகர்..!!

 
தளபதியுடன் கைகோர்க்கும் கைதி பட நடிகர்..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு மற்றும் பலர் நடிக்க மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார்.இப்பட ஷூட்டிங் தற்போது வேகவேகமாக நடைபெற்று வருகிறது.கைதி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் இப்படத்திலும் நடிக்கிறார்.

தற்பொழுது  படப்பிடிப்பு சென்னையில் பூந்தமல்லியில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளிகள் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் பள்ளி வளாகத்தில் புகைபிடித்ததால் சில சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு கைதி பட நடிகராக தினா இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம். கைதி படத்தில் கார்த்தியுடன் வரும் தினேஷின் கதாபாத்திரம்ரசிகர்களை ரசிக்க செய்தது. இதனால் தளபதி 64 படத்தில் விஜய்யுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web