பொங்கலை வெறித்தனமாக அடித்து தூக்க வருகிறார்கள் தல-தளபதி.!

 
பொங்கலை வெறித்தனமாக அடித்து தூக்க வருகிறார்கள் தல-தளபதி.!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படம், பெண்கள் கால்பந்தாட்ட  விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.

பொங்கலை வெறித்தனமாக அடித்து தூக்க வருகிறார்கள் தல-தளபதி.!

இந்நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் கடந்த 2019ம் ஆண்டு அதிக வசூல் சாதனை செய்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் நாளை மாலை 6.30 மணியளவில் சன்டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும்.

பொங்கலை வெறித்தனமாக அடித்து தூக்க வருகிறார்கள் தல-தளபதி.!

அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம்,  இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் பெரிய வெற்றியை பெற்றது. தல அஜித்திற்கு இந்த கடந்த ஆண்டு ஆரம்பத்தில் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியானது.

இந்நிலையில் இந்த திரைப்படம் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற சனிக்கிழமை அன்று இந்த திரைப்படம் மாலை 6.30மணியளவில் சன்டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

From around the web