ஓ மை கடவுளே திரைப்படத்தின் வசூல் என்ன தெரியுமா..?

 
ஓ மை கடவுளே திரைப்படத்தின்  வசூல் என்ன தெரியுமா..?

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து  இயக்கிய ‘ஓ மை கடவுளே’ இப்படத்தில் நடிகனாக அசோக் செல்வனும், நடிகையாக ரித்விகா சிங்கும் நடித்துள்ளார்கள். மேலும் கெஸ்ட் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பெக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இத்திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம்  வெளியானது தற்பொழுது இந்த படம் முதல் வாரம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வெளியாகி 10நாட்களில் சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் 1.82கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

From around the web