வெளியான அரை மணிநேரத்தில் குட்டி கதை செய்த சாதனை..!

 
வெளியான அரை  மணிநேரத்தில் குட்டி  கதை செய்த சாதனை..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோஹனனும்,  வில்லனாக விஜய் சேதுபதியும்  நடிக்கின்றார்கள்.மற்றும் இந்த படத்தின் மூன்று லுக் போஸ்டர்களும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் ஆன   இந்த படத்தின் பாடல் ஒன்றை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர் அந்த பாடல் வெளியான அரைமணி நேரத்தில் 1m பார்வையாளர்களை பெற்று கொண்டு வருகிறது.

From around the web