தமிழ்நாட்டில் மட்டும் நான் சிரித்தால் முதல் நாள் வசூல்..!

 
தமிழ்நாட்டில் மட்டும் நான் சிரித்தால் முதல் நாள் வசூல்..!

இயக்குனர் ராணா அவர்கள் இயக்கத்தில் சுந்தர் சி தயாரிப்பில் நடிகர் ஆதி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் நான் சிரித்தால். இந்தப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியா நடித்திருந்தார் மேலும் கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்துள்ளார் இந்நிலையில் இந்த திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது இந்நிலையில்   இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது தற்பொழுது தமிழ் நாட்டில் மட்டும் 3.5கோடி வசூல் செய்துள்ளது.

From around the web