சிவகார்த்திகேயனின் சாதனையை முறியடித்த ஹிப் ஹாப் தமிழன்.!!

 
சிவகார்த்திகேயனின் சாதனையை முறியடித்த ஹிப் ஹாப் தமிழன்.!!

ராணா அவர்கள் இயக்கத்தில் சுந்தர் சி தயாரிப்பில் நடிகர் ஆதி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் நான் சிரித்தால். இந்தப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியா நடித்திருந்தார் நேற்று வெளியாகிய இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 3.46 முதல் நாளில் வசூல் செய்துள்ளது.

மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த  திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் அவர்கள் நடித்திருந்தார் . அவர்களுடன் நடிகர் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூல் மட்டும் 3.20கோடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

From around the web