சியானின் கோப்ரா படப்பிடிப்பு எங்கு தெரியுமா..??

 
சியானின் கோப்ரா படப்பிடிப்பு எங்கு தெரியுமா..??

கடாரம் கொண்டான் படத்திற்கு பின் விக்ரம் நடிக்கும் அடுத்த திரைப்படம் கோப்ரா.இந்த படத்தை இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார்,ஸ்ரீனிதி ஷெட்டி, டப்ஸ் மாஷ் மிருணாளினி, கிரிக்கெட் பிரபலம் இர்ஃபான் பதான் ஆகிய முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.மேலும்,ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இப்படத்தை   செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம்  தயாரிக்கிறார்கள்

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கொல்கத்தா மற்றும் சென்னையில் முக்கிய பாகங்கள் எடுக்கவுள்ளதாகவும், மேலும் கோப்ராவின் கிளைமாக்ஸ் காட்சியை ரஷ்யாவில் 15நடக்க உள்ளதாவும் தீர்மானம் எடுத்துள்ளார்கள் படக்குழுவினர்.

From around the web