சிவாஜிக்கு பிறகு தனுஷ் தான்.!பிரபல தயாரிப்பாளர் வெளிப்படை பேச்சி.!

 
சிவாஜிக்கு  பிறகு தனுஷ் தான்.!பிரபல தயாரிப்பாளர் வெளிப்படை பேச்சி.!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. 100கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படம் 100நாட்கள் தாண்டிய நிலையில் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அண்மையியல் இந்த படத்தின் 100வது நாள் வெற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் அசுரன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் இதில் கலந்து கொண்ட கலைப்புலி தாணு அவர்கள் சில கருத்துக்களை கூறினார்.

சிவாஜிக்கு  பிறகு தனுஷ் தான்.!பிரபல தயாரிப்பாளர் வெளிப்படை பேச்சி.!

அதில் முக்கியமாக நடிகர் தனுஷை பற்றி கூறினார், சிவாஜி சாருக்கு பிறகு தனுஷ் மட்டுமே அணைத்து வேடங்களில் நடிக்கிறார் சிவாஜி சார் உயிரோட இருந்தா நான் இந்த விழாவிற்கு அழைத்து வந்துருப்பேன் என கூறியுள்ளார்.

 

From around the web