சூர்யாவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய தளபதி ..!

 
சூர்யாவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய தளபதி ..!

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் பாடல் ஒரு குட்டி கதை பாடல் வெளியிட்டுள்ளனர். அந்த பாடல் வெளியான சில மணி நேரங்களில் அதிக பார்வையாளர்களை பெற்று கொண்டு வருகிறது.இந்நிலையில் பல நாடுகளில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் அதற்கு முன் வெளியான சூர்யா நடித்த சூரரை போற்று படத்தின் பாடலான வெய்யோன் ஜில்லி என்ற பாடல் வெளியானது இந்நிலையில் இந்த பாடல் வெளியாகி 16மணி நேரத்தில் 4மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது ஆனால் விஜயின் ஒரு குட்டி கதை பாடல் 16மணி நேரத்தில் 6மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

 

From around the web