விஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் செய்த காரியத்தை பாருங்கள்!

 
விஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் செய்த காரியத்தை பாருங்கள்!

நேற்று மாட்டு பொங்கல் தினத்தன்று தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகரும், மக்கள் செல்வனுமாகிய உச்ச நட்சத்திரமாகிய நடிகர் விஜய் சேதுபதி தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை சில இடங்களில் அவரது ரசிகர்கள் ரத்ததானம் செய்து கொண்டாடினர். தற்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது, அது வேறொன்றுமில்லை விஜய் சேதுபதியின் பிறந்தநாளை தென்னை ஓலையில் செதுக்கியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,விஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் செய்த காரியத்தை பாருங்கள்!

From around the web