BREAKING ரஜினி ரசிகர்களுக்கு இன்று அட்டகாசமான தலைவர் 168 அப்டேட்.!

 
BREAKING ரஜினி ரசிகர்களுக்கு இன்று அட்டகாசமான தலைவர் 168 அப்டேட்.!

ரஜினியின் 168வது திரைப்படமான தலைவர் 168 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகி நடைபெற்று வருகிறது இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இதனை தொடர்ந்து இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை  ,மீனா, குஷ்பு, ஆகியோர்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் நயன்தாரா சதிஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றன. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அப்டேட் இன்று 6மணிக்கு வெளியாகும் என அந்த படத்தின் தயரிப்பு நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

From around the web