“வலிமை” படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இடுப்பழகி..?

 
“வலிமை” படத்தில் அஜித்துக்கு ஜோடியாக  இடுப்பழகி..?

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் தனது 64வது படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ்  கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். .இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இப்படத்திற்க்கு நடிகர் மற்றும் நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு கதாநாயகியாக முதலில் நயன்தாரா என சொல்லப்பட்டது. பின்னர் பாலிவுட் ஹீரோயின் ப்ரணிதி சோப்ரா என கூறப்பட்டது. மேலும் போனிகபூர் ரகுல் ப்ரீத் சிங் உடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதால் இப்படத்திற்கு நடிகை யார் என்று தெரியவில்லை என்பதால் இப்பட ஷூட்டிங் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது.

மேலும் தற்பொழுது இந்த படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் நடிகை இலியானாவிடம் பேச்சி வார்த்தை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

From around the web