#BREAKING சூர்யாவுடன் விமானத்தில் பறந்த 100 அரசு பள்ளி மாணவர்கள்.!

 
#BREAKING சூர்யாவுடன் விமானத்தில் பறந்த 100 அரசு பள்ளி மாணவர்கள்.!

நடிகர் சூர்யா தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் விமானத்தில் செல்லாத 100 குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து சூர்யாவுடன் விமானத்தில் பறக்க வைக்க திட்டமிட்டு வைத்திருந்தனர் .மேலும் இந்த தகவலை திட்டமிட்டபடி  சென்னையில் உள்ள விமான நிலையத்திலிருந்து தற்பொழுது சூர்யா அந்த 100 குழந்தைளுடன் விமானத்தில் சென்றுள்ளார்.மேலும் அந்த பாடலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகிவுள்ளது.

 

From around the web