படத்தலைப்பாகியது வடிவேலுவின் “பிளான் பண்ணி பண்ணனும்” எனும் வசனம்!

 
படத்தலைப்பாகியது வடிவேலுவின் “பிளான் பண்ணி பண்ணனும்” எனும் வசனம்!

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் ரியோராஜ் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்து வந்த பெயரிடாத படத்தை தற்போது உருவாக்கிக்கொண்டுள்ளது. படம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. படத்தில் முக்கியமான ரோலில் ரோபோ சங்கர் நடிக்கிறார். படத்தலைப்பாகியது வடிவேலுவின் “பிளான் பண்ணி பண்ணனும்” எனும் வசனம்!

இந்நிலையில் இந்த படத்திற்கு போக்கிரி படத்தில் பிரபலமாகிய நடிகர் வடிவேலுவின், எதையும் பலன் பண்ணி பண்ணனும் எனும் வசனம்  வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரியோ மற்றும் ரம்யா பிளானில்லாமல், கொடைக்கானல் செல்லும் இடத்திலும் அனுபவமே படமாக்கப்பட்டுள்ளது.

 

From around the web