பஞ்சாயத்தில் உள்ள சந்தானத்தின் இரு படங்கள்!

 
பஞ்சாயத்தில் உள்ள சந்தானத்தின் இரு படங்கள்!

தமிழ் சினிமாவின் பிரபலமான காமடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சந்தனம். இவர் தற்போது படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார்.  கடந்த வருடம் இவரது நடிப்பில் உருவாகிய சர்வர் சுந்தரம் எனும்  ரிலீஸ் ஆகவே இல்லை. தற்போது இவர் டகால்டி எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த இரண்டு படமும் இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியது. ஆனால், இரண்டு படமும் ஓர் நேரத்தில் வேலியக்கினால் படங்களின் வசூலும் பாதிக்கப்படும் என்பதால் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எதாவது ஒரு படம் தான் 31 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

From around the web