சூர்யா ரசிகர்கள் ரெடியா ..! இன்னும் சிறிது நேரத்தில்

 
சூர்யா ரசிகர்கள் ரெடியா ..! இன்னும் சிறிது நேரத்தில்

நடிகர் சூர்யா தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் ஒரு பாடல் வெளியிடுவதால் சூர்யா ரசிகர்கள் படத்தின் பாடல் எப்போது வரும் என காத்து கொண்டுள்ளனர் மேலும் விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் முக்காவாசி விமான நிலையத்தில் வைத்து படத்தை எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

From around the web