பொங்கல் சிறப்பு திரைப்படமாக விஜய் டிவியில் “அசுரன்”! எப்போது தெரியுமா?

 
பொங்கல் சிறப்பு திரைப்படமாக விஜய் டிவியில் “அசுரன்”! எப்போது தெரியுமா?

பிரபலமான தனியார் தொலைக்காட்சி மற்ற தனியார் தொலைக்காட்சிகளை விட நிகழ்ச்சிகளிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் அதிகம் கவனம் செலுத்தி மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நாளைக்கு பல டிவிக்களில் ஒளிபரப்பாகும்.

ஆனால், இதுவரை யாராவது நடிகர் தனுஷின் அசுரன் பார்க்காமல் இருக்கிறீர்களா? கவலையே வேண்டாம். நாளைக்கு காலை 11 மணிக்கு விஜய் டிவியில் அசுரன் ஒளிபரப்பாகவுள்ளது. இதோ அதற்கான விஜய் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு,

From around the web