8 மில்லியன் பார்வையை கடந்த RRR படத்தின் மோஷன் போஸ்டர்!!

 
8 மில்லியன் பார்வையை கடந்த RRR படத்தின் மோஷன் போஸ்டர்!!

எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் RRR. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரனா வைரஸ் காரணமாக தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் லோகோ மற்றும் மோஷன் போஸ்ட்ர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது இந்த படத்திலிருந்து ராமாராஜூக்கான பீம் என்ற சிறப்பு வீடியோவை வெளிட்டார்கள் அந்த வீடியோ தற்போது 8 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

From around the web