மாஸ்டர் இரண்டாம் லுக் போஸ்டர்.! எப்போ தெரியுமா..?

 
மாஸ்டர்  இரண்டாம் லுக் போஸ்டர்.! எப்போ தெரியுமா..?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் அவர்கள் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வருகின்ற புதிய படம் தான் மாஸ்டர். இந்த படம் பல நாட்களாக பெயரிடப்படாமல் தயாராகிக்கொண்டிருந்தது. அண்மையில் இந்த படத்திற்கான பெயர் மாஸ்டர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் பர்ஸ்ட் லூக் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில்,

தற்பொழுது நாளை பொங்கல் பரிசாக மாஸ்டர் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

From around the web