வலிமை வில்லன் யார் தெரியுமா..?

 
வலிமை வில்லன் யார் தெரியுமா..?

இயக்குனர் H.வினோத் அவரக்ளின் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அணைத்து தகவல்களும் தெரிய வந்தாலும் நடிகையாக யார் நடிக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வரை வெளியாகவில்லை மேலும் இந்த படத்தில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது , இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக சஞ்சய் தத்  நடிப்பதாக கூறபடுகிறது இன்னும் இந்த தகவல் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web