சென்னையில் தற்போது தர்பார் வசூல் எவ்வளவு தெரியுமா.!

 
சென்னையில் தற்போது தர்பார் வசூல் எவ்வளவு தெரியுமா.!

இயக்குனர் எ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படம் கடந்த வியாழன் கிழமை உலகம் முழுவதும் வெளியானது தற்பொழுது இந்த திரைப்படம் சென்னையில் வசூல் எவ்வளவு செய்துள்ளது என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. தற்போது சென்னையில் மட்டும் இந்த படம் ஐந்து  நாட்களில் 8.14 கோடி வசூல் செய்துள்ளது.

From around the web