தளபதியின் மாஸ்டர் படத்தின் கதை இதுதான்..!

 
தளபதியின் மாஸ்டர் படத்தின் கதை இதுதான்..!

இயக்குனர் லோகேஷ் கனக ராஜ் அவர்களின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்று நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்று தற்பொழுது ஒரு தகவல் கசிந்துள்ளது, இந்த திரைப்படத்தில் விஜய் குடிப்பழக்கம் அதிகமாக உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் , அந்த கல்லூரியில் உள்ள வகுப்பறையில் அதிகமாக மது அருந்துகிறார் .

மேலும் கல்லூரியிலிருந்து போதை அருந்தியதால் அந்த கல்லூரிலிருந்து நீக்கப்படுகிறார் அதற்குப் பிறகு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் காவலராக இருக்கிறார் நிலையில் அங்கு சிறுவர்கள் அதிகமாக போதைப்பொருள் மற்றும் கடத்தல் போன்ற விற்பனைகள் நடந்து வருகிறது.

இதனை கவனித்த விஜய் இதை தட்டி கேட்க முன்வருகிறார் அப்போது அந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் விஜய் சேதுபதி என்று தெரியவருகிறது அவருக்கு அடியாளராக இருப்பது அர்ஜுன் தாஸ் அதற்கு பிறகு விஜய் அனைத்தையும் ஒழிப்பதாக தெரிய வருகிறது.

From around the web