என்னுடைய பெயருக்கு இது தான் அர்த்தம், அதனால் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்!

 
என்னுடைய பெயருக்கு இது தான் அர்த்தம், அதனால் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்!

நடிகை சோனாக்ஷி சின்ஹா லிங்கா எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக்கினார். அதனை தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் வருகிறார்.

இந்நிலையில் நடிகை சோனாக்ஷி அண்மையில் தனது இணையதள பக்கத்தில் நத்திங் டூ ஹயிட் என எழுதப்பட்ட சட்டையை அணிந்திருந்த புகைப்படத்தை பதிவிட்டார். அவர் கையில்லாமல் கவர்ச்சியான ஆடை அணிந்திருந்ததால் இது ஓவர் கவர்ச்சி என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.என்னுடைய பெயருக்கு இது தான் அர்த்தம், அதனால் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்!

அதற்க்கு பதிலளித்த சோனாக்ஷி எனது பெயருக்கு அர்த்தம் ஒரிஜினல் என்பதாகும், அதனால் நான் எந்த எதிர்ப்புக்கும் அஞ்சப்போவதில்லை என கூறியுள்ளார்.

From around the web