பிகில் படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகருடன் இணைந்துள்ள மாளவிகா! யாருடன் தெரியுமா?

 
பிகில் படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகருடன் இணைந்துள்ள மாளவிகா! யாருடன் தெரியுமா?

இயக்குனர் அட்லீ அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் அண்மையில்  நடித்து வெளியாகிய தமிழ் வெற்றி படம் தான் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். அவருடன் மேலும் பல பிரபலங்களும் நடித்திருந்தனர்.

கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் காமடி நடிகர் ரோபோ சங்கரின் மகள், பூர்ணிமா மற்றும் நடிகை மாளவிகா மோகன் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடித்ததனை தொடர்ந்து இவருக்கு ஒரு அதிர்ஷ்டம் தற்பொழுது அடித்துள்ளது. அதாவது இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூருடன் நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது.

நடிப்பது உண்மை தான் ஆனால், திரைப்படத்தில் அல்ல, விளம்பர படத்தில். இவர்கள் இருவரும் அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. இதோ அந்த புகைப்படம், பிகில் படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகருடன் இணைந்துள்ள மாளவிகா! யாருடன் தெரியுமா?

From around the web