அப்போ சூப்பர் ஸ்டார்க்கு அதிகம் சம்பளம் கிடையாதா?முந்திய தளபதி விஜய்..!!

 
அப்போ சூப்பர் ஸ்டார்க்கு அதிகம் சம்பளம் கிடையாதா?முந்திய தளபதி விஜய்..!!

தமிழ் திரையுலகின் மிக சிறந்த உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்கள் தான் நடிகர் ரஜினி மற்றும் விஜய் மேலும் அஜித்.இவர்களுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நிறுவனம் விஜய்க்கு ரூ.100 கோடி சம்பளத்தை ஜிஎஸ்டி சேர்த்து 18 கொடியுடன் தருவதாக நார்த் இந்தியன் திரையுலகம்  தெரிவித்துள்ளது.

இதில் என்னவென்றால் ரஜினியின் சம்பளம் ரூ.108 கோடி என்பதால் விஜய் ரஜினியை முந்ததிவிட்டாரா என்று ரசிகர்கள் இணையதளத்தில் பேசிவருகிறார்கள்.

 

From around the web