படுக்கைக்கு வந்தால் தான் படவாய்ப்பு உண்டு..திரையுலகில் இருந்து விலகிய பிரபல நடிகை..!!

 
படுக்கைக்கு வந்தால் தான் படவாய்ப்பு உண்டு..திரையுலகில் இருந்து விலகிய பிரபல நடிகை..!!

பரோட் ஹவுஸ் உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்த வந்த மஞ்சரி பட்நிஸ் கடைசியாக தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த ’சக்தி’ என்ற படத்தில் நடித்த பின் மஞ்சரி பட்நிஸ் அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்க வில்லையாம் இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார்.

அதாவது பட வாய்ப்பு வேண்டும் எனறால் படுக்கைக்கு வர வேண்டும் என இயக்குனர்கள் அழைத்ததால் நடிப்பதை நிப்பாட்டிவிட்டேன் என்று இவர் அடுத்து குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நான் கடைசியாக சக்தி என்ற படத்தில் நடித்தேன் அதன் பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. அதில் நடிக்க வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என்று அழைத்தார்கள் அதனால் தான் நான் படத்தில் இருந்து வெளியேறிவிட்டேன். இந்த நடிகை பேட்டியில் இப்பிடி சொன்னதை கண்டு அணைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

From around the web