மாஸ்டர் படத்தின் அப்டேட்டை கூறிய அனிருத்-லோகேஷ்.!

 
மாஸ்டர் படத்தின் அப்டேட்டை கூறிய அனிருத்-லோகேஷ்.!

தளபதி விஜய் அவர்கள் பிகில் வெற்றியை தொடர்ந்து கைதி படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் தனது 64 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மேனன் நடிக்கிறார் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் .

மாஸ்டர் படத்தின் அப்டேட்டை கூறிய அனிருத்-லோகேஷ்.!

இந்த படத்திற்கு மாஸ்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் நடந்த ஜீ தமிழ் சினிமா விருது விழாவில் கொண்ட லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு சிறந்த இயக்குனர் என்ற விருது கிடைத்தது.

மாஸ்டர் படத்தின் அப்டேட்டை கூறிய அனிருத்-லோகேஷ்.!

இந்நிலையில் அதில் சில கருத்துக்கள் வெளியிட்டுள்ளார் அதில் முக்கியமாக மாஸ்டர் படத்தை பற்றி கூறுங்கள் என கேட்டதற்கு “மாஸ்டர் போயிட்டு இருக்கு போன வாரத்தில் இருந்து விஜய் அண்ணனும், விஜய் சேதுபதி அண்ணனும் சேர்ந்து நடிக்கிறாங்க. என கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் பெற்றுக்கொண்டார் .அவரிடமும் மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் கேட்டதற்கு அவர் மாஸ்டர் படம் படம் செமயா வந்துகிட்டு இருக்கு என கூறியுள்ளார்.

From around the web