நானே கலைத்து நானே அடுக்குகிறேன்!நடிகை அதுல்யா வெளியிட்ட வீடியோ!

 
நானே கலைத்து நானே அடுக்குகிறேன்!நடிகை அதுல்யா வெளியிட்ட வீடியோ!

நடிகை அதுல்யா ரவி இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் சமீபத்தில் ஜெய்க்கு ஜோடியாக கேப்மாரி திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் ஒரு சுமாரான வரவேற்பை பெற்றது.

கொரனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் நடிகை அதுல்யா எல்லாரும் ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்போம் என்று ஏற்கனவே கூறினார்.

அந்த அவகைள் தற்போது வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்,அதில் இவர் நான் என்னோட இரண்டாவது நாள் வீட்டில் இருப்பதை என்னோட அறையை நானே கலைச்சி நானே அடுக்குகிறேன் நீங்களும் இதே போல் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்,இதோ அந்த வீடியோ.

From around the web