தயவுசெய்து உங்கள் குழந்தையுடன் விழிப்புடன் இருங்கள்! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ!!

 
தயவுசெய்து உங்கள் குழந்தையுடன் விழிப்புடன் இருங்கள்! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ!!

வாரணம் ஆயிரம் எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமாகி அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை சமீராரெட்டி. இவர் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.

அண்மையில் பிறந்த தன்னுடைய பெண் குழந்தை செய்யும் சேட்டைகள் மற்றும் சிரிப்பு வீடியோக்களை இணையதளத்தில் பதிவிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்,அதில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக இருப்பதால் இந்த சூழ்நிலையில் குழந்தைகள் சிரமப்படுகிறார்கள்.

நாம் கவலைப்பட்டால் அவர்கள் அதை இன்னும் அதிகமாக உணர்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.குழந்தைகளில் தூங்குவதிவில்லை,மேலும் அகெட்ட கனவுகளுடன் இரவில் எழுந்திருக்கக்கூடாது.என்றும் தயவுசெய்து உங்கள் குழந்தையுடன் விழிப்புடன் இருங்கள் என்று கூறிஉள்ளார் இதோ அந்த வீடியோ.

 

View this post on Instagram

 

It hurts me that Hans is exposed to the paranoia and fear. But this is the new normal . And imagine if we feel anxiety they feel it even more . Signs of deep anxiety in children -finding it hard to concentrate. -not sleeping, or waking in the night with bad dreams. -not eating properly. -quickly getting angry or irritable, and being out of control during outbursts. -constantly worrying or having negative thoughts. -feeling tense and fidgety, or using the toilet often. -always crying. -being clingy. -complaining of tummy aches and feeling unwell s 🙏🏼 please be aware and communicate with your child . It’s important . Keeping them busy is a good thing but talking to them and being honest about the situation is recommended . Make them feel safe. Lots of hugs and lots of patience . ❤#staysafe #stayhome #mentalhealth #children #lockdown

A post shared by Sameera Reddy (@reddysameera) on

From around the web