மிஸ் gym workout! நடிகை அதுல்யாவின் பதிவு!

 
மிஸ் gym workout! நடிகை அதுல்யாவின் பதிவு!

மணிகண்டன் இயக்கத்தில் கண்ணா லட்டு தின்ன  ஆசையா படத்தின் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு மருத்துவரும் கூட ஆவார். இந்த படத்தில் சந்தானம், பவர் ஸ்டார், விசாகா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். மேலும் சேதுவிற்கு சமீபத்தில் திருமணமாகி, தற்போது 1 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில்,இவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார் அதில் இவர் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இதை நான் மிஸ் பண்றன் என்று குறிப்பிட்டுள்ளார்,கொரோனா அச்சம் காரணமாகவும் ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் வீட்டில் இருந்து வருகிறார்.

From around the web