யாரும் யாரையும் தொடாதிங்க !மீரா மிதுன் வைரல் வீடியோ!!

 
யாரும் யாரையும் தொடாதிங்க !மீரா மிதுன் வைரல் வீடியோ!!

திரையுலகில் நடிகையாக வலம் வந்தாலும், மக்கள் மத்தியில் மாடல் அழகி ஆகவே திகழ்பவர் தான் மீராமிதுன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு சர்ச்சை நடிகையாகவே பேசப்படுகிறார். இந்நிலையில் தற்போது தனது இணைய தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அதிகம் பதிவிட்டு வருகிறார்.

கொரனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் நடிகை அதுல்யா எல்லாரும் ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்போம் என்று ஏற்கனவே கூறினார்.

இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொது அதில் நடந்த ஒரு டாஸ்க் தற்போது கொரோனா வைரஸ் அறியவுரையாக பயன்பட்டுள்ளது இதே மீரா மிதுன் இவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.

From around the web