அந்த குட்டி காதல்! நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ!

 
அந்த குட்டி காதல்! நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ!

ஒரு நாள் கூத்து எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய தமிழ் நடிகை தான் நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தனது அண்மை புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் இவர்.

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்,அதில் இவர் வளர்க்கும் புனை இருக்கு மூக்கில் கிஸ் கொடுக்கிறது,இதை அவர் அந்த குட்டி காதல் என்று குறிப்பிட்டுள்ளார்,இதை கண்டு இவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

That Kutty Love

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on

From around the web