நம்ம மீராவை பாருங்கப்பா, அடக்கமான பொண்ணா போஸ் குடுத்துருக்காங்க!

 
நம்ம மீராவை பாருங்கப்பா, அடக்கமான பொண்ணா போஸ் குடுத்துருக்காங்க!

உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் தான் மீரா மிதுன்.

இவர் தனது புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்போதும் பெண்களுக்காக தனது பாரம்பரிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

From around the web