குட்டி பப்பு! ராஜா ராணி ஹீரோ வெளியிட்ட அழகிய புகைப்படம்!

 
குட்டி பப்பு! ராஜா ராணி ஹீரோ வெளியிட்ட அழகிய புகைப்படம்!

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள்.

இந்த நிலையில் அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததாக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கையின் மேல் தனது குழந்தையின் கையை வைப்பது போன்ற அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் குட்டி பப்பு என்றும், அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Kutty Papu 😍 I request everyone to be at home safe 🙏

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

From around the web