தன் தந்தை உடன் வீட்டுக்குள்ளயே நடைபயிற்சி செய்யும் காஜல்!!

 
தன் தந்தை உடன் வீட்டுக்குள்ளயே நடைபயிற்சி செய்யும் காஜல்!!

காஜல் அகர்வால், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்த தமிழில் லெக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.தற்போது கமலின் இந்தியன் 2, மும்பை சகா, பாரிஸ் பாரிஸ், துல்கரின் ஏய் சினாமிகா, சிரஞ்சீவியின் ஆச்சார்யா படங்களில் நடித்து வருகிறார்.

கொரனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது.

கொரனா வைரஸ் மற்றும் 144தடை உத்தரவு காரணத்தால் வெளியே சென்று வாக்கிங் செல்லாமல் தனது வீட்டிற்குள்ளேயே தனது அப்பாவுடன் ஜாலியாக சிரிச்சுகொன்டே வாக்கிங் செய்கிறார்,அந்த வீடியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார் இதோ பாருங்கள்.

 

View this post on Instagram

 

When you got to do your cardio indoors.. make the most of it! ( @suman.agg09 doesn’t seem too pleased with the video) Dop- @vinayagg2060

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

From around the web