இரண்டாவது நாளாக நான் இதே செய்தேன்! ரம்யா வெளியிட்ட வீடியோ!

 
இரண்டாவது நாளாக நான் இதே செய்தேன்! ரம்யா வெளியிட்ட வீடியோ!

ரம்யா சுப்பிரமணியன் நடிகை மட்டுமில்லாமல் தொகுப்பாளினி, மாடல், யூடியூபர், சமூக ஊடகத்தில் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குபவர் விஜே ரம்யா.இந்த நிலையில் தற்போது கொரனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசியம் இல்லாமல் வெளியே செல்ல கூடாது என்றும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பிரபலங்கள் தங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது, ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கைகளை சுத்தமாக வைக்க எவ்வாறு கழுவ வேண்டும் என்பதை ஏற்கனவே சொல்லிருந்தார்,அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்,அதில் நான் வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்ய விரும்பும் 89% பேருக்கு இந்த வீடியோவை பதிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

From around the web