‘ஈரமான ரோஜாவே’ மலரின் அழகிய வீடியோ இதோ!

 
‘ஈரமான ரோஜாவே’ மலரின் அழகிய வீடியோ இதோ!

நடிகர் பவித்ரா ஜனனி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற தொடரில், நடிகர் ரியோ அவர்களுக்கு தங்கையாக நடித்து அறிமுகமாகி தற்பொழுது ஈரமான ரோஜா என்ற தொடரில் (மலர்) என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் பவித்ரா.

மேலும் அடுத்ததாக படவாய்ப்புகள் கிடைக்குமா என்று காத்துள்ள இவர், அண்மை காலமாக போட்டோஷுட் நடத்தி வருகிறார் அந்த  புகைபடங்களை அவரது இணையத்தளத்தில் வெளியிடுவது உண்டு அந்த வகையில் தற்போது வீடியோ ஓன்றை வெளியிட்டு உள்ளார் இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்கள்.

From around the web