எனக்கு வாய்ப்புகள் கொடுத்தது கவர்ச்சி தான்- அதனால் தொடரும் எனது கவர்ச்சி!

 
எனக்கு வாய்ப்புகள் கொடுத்தது கவர்ச்சி தான்- அதனால் தொடரும் எனது கவர்ச்சி!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய நாகினி எனும் தொடர் மூலம் சின்னத்திரையுல் அறிமுகாகிய நடிகை தான் மௌனி ராய். இவர் அதனை தொடர்ந்தும் சில தொடர்களில் நடித்து வந்தார், அதன் பின்பு வாய்ப்புகள் இல்லாததால் தனது இணையதள பக்கங்களை கவர்ச்சியான புகைப்படங்களால நிரப்பினார்.

இந்நிலையில் அண்மையில் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கவும் தேர்வு செய்யப்பட்டார். தற்போது கதாநாயகியாக மாறியுள்ள அவர், நான் ஹோம்லியாக நடித்த பொழுது எனக்கு வாய்ப்புகள் வரவில்லை, கவர்ச்சிக்கு பிறகே பட வாய்ப்புகள் வந்துள்ளது. எனவே நான் தொடர்ந்தும் நடிப்பேன் என கூறியுள்ளார்.

From around the web