அப்பா மாதிரியே பிள்ளை! நம்ம லாலா செயலை பாருங்கள்!

 

உலக நாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகியவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் பல முக்கியமான நடிகர்களுக்கும் நடனம் கற்றுத்தந்துள்ளார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சாண்டிக்கு மட்டுமல்ல அவரது மகள் லாலாவுக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அப்பா போல மகள், என எழுதியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

Like Father !! Like Daughter !! 😂😂😂😍😍😍

A post shared by SANDY (@iamsandy_off) on

From around the web